Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

சமூகம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தபட்டுவரும் 1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2. உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 3. வங்கி கடன்…

தஞ்சை கல்லணைக்கால்வாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா – பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சை காந்திஜிசாலையில் இருந்து எம். கே. மூப்பனார் சாலை பாலம் வரை உள்ள கல்லணைக்கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி கிடப்பதால் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் மண்டி…

ஏப்ரல் 5,6பழனிக்கு தஞ்சையில் இருந்து சிறப்பு இரயில்

பங்குனி மாதத்தில் பெளர்ணமியும், உத்திர நட்சத்திரமும் இணையும் நாளை பங்குனி உத்திர திருநாள் என்கிறோம். இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்றாக சொல்லப்பட்டாலும்,…

மெடிக்கல் காலேஜ் சாலையில் மினி பஸ் விபத்து

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்கு சென்று கொண்டிருந்த V.முருகையா என்கிற மினி பேருந்து தஞ்சை பாலாஜி நகர் டிவிஎஸ் ஷோரூம்…

அரசுப்போட்டி தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசின் போட்டி தேர்வுகள் பயிற்சி மையம் சார்பாக படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா…

தஞ்சையில் இலக்கிய திருவிழா பரிசு 5000₹, 3000₹,2000₹

மாவட்ட ஆட்சியர்பத்திரிக்கை செய்தி தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழ்நாட்டின் சென்னை. கோவை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து இடங்களில் இலக்கியத் திருவிழா நடத்துகிறது.…

அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வாலிபால் மைதானம், ஸ்கேட்டிங் ரிங் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…

தஞ்சையில் நாளை (11-03-2023) நாய்கள் கண்காட்சி

தஞ்சையில் முதல்முறையாக நாய்கள் கண்காட்சி நாளை 11-03-2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாதாக்கோட்டையில் அமைந்துள்ள கால்நடை பாராமரிப்புத் துறையில்…

தஞ்சாவூர் முகநூல் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் – 2023

நமது தஞ்சாவூரில் (12.02.2023) அன்று பெசன்ட் அரங்கில் தஞ்சாவூர் முகநூல் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முகநூல் பயன்பாட்டாளர்கள் கட்சி, ரசிகர்மன்றம்…

தஞ்சை மகளிருக்கு புடவையில் நடைப்பயண ப்போட்டி பரிசு 2000₹ முதல் 7500₹ வரை

18/02/2023 அன்று தஞ்சை இன்னர் வீல் சங்கம் சார்ப்பில் இப்போட்டியானது தஞ்சை பெரியகோவிலில் நடைப்பெறவிருக்கிறது தஞ்சை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டடை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான…