டெல்லி குடியரசுதின தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்த்தியில் தஞ்சை”பெரியகோயில்” மற்றும் தஞ்சை பாலசரஸ்வதி
இன்று டெல்லியில் காலை நடைப்பெற்ற குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது கடந்தஆண்டு தமிழக அரசு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது…