Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு

அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
Top Banner

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வாலிபால் மைதானம், ஸ்கேட்டிங் ரிங் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் வரும் 14ஆம் தேதி தஞ்சை வருகிறார் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்…. உடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள், கூடுதல் ஆட்சியர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு ஆய்வாளர், மாநகராட்சி ஆணையர். மாநகராட்சிமேயர்,போக்குவரத்து ஆய்வாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்கள் கலந்து கொண்டனர்

புகைப்படம் – Jackson_Herby

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *