இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் உயர்திரு.சேகர்பாபு பெரியகோயிலில் திடீர் ஆய்வு
இன்று மாலை தஞ்சைக்கு வருகை தந்த மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் உயர்திரு.சேகர்பாபு அவர்கள் வருகின்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சையில் சிவராத்திரி விழா நடத்துவதற்காக…