மாவட்ட நலவாழ்வு சங்கம் – தஞ்சாவூர் மாவட்டம்
மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் “மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்” கீழ் இடை நிலை சுகாதார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள செவிலியர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த 140 அடிப்படையில் (Contractual Staff Nurse) தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.01.2023 அன்று மாலை மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றம் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Nest LIC Building, தஞ்சாவூர். 613001 CGI. தொலைபேச எண் : 04362-273503. விண்ணப்ப படிவம் Download செய்ய மற்றும் அறிவிப்பு செய்தி தெரிந்து கொள்ள www.thanjavur.nic.in இணையதளத்தை பார்க்கவும்
2 Comments