தஞ்சை மாவட்ட மின்சாரவாரிய உதவிப்பொறியாளர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் 24ஆம் தேதி தஞ்சை கோர்ட் ரோட்டில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள தொகுப்பு மின் நிலையம் பாரமரிப்பு பணி 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்
மேம்பாலம்,
சிவாஜி நகர்,
சீதா நகர்,
சீனிவாசபுரம்,
ராஜன் ரோடு,
தென்றல் நகர்,
கிரி ரோடு,
காமராஜ் ரோடு,
ஆபிரகாம் பண்டிதர் நகர்,
திருநகர்,
ஆண்டாள் நகர்,
எஸ். பி.குளம்,
விக்னேஷ்வரநகர்,
உமா சிவன் நகர்,
பி.ஆர்.நகர்,
ஜெபமாலைபுரம்,
சுந்தரபாண்டியன் நகர்,
டிசிடபிள்யூஎஸ் காலனி,
களி மேடு-3 மற்றும் 4. மேல வீதி,
தெற்கு வீதி,
பெரிய கோவில்,
செக்கடிரோடு,
மேல அலங்கம்,
ரெயிலடி,
சாந்தபிள்ளை கேட்,
மகர்நோன்பு சாவடி,
வண்டிக்காரத்தெரு,
தொல்காப்பியர் சதுக் கம்,
வெங்கடேச பெருமாள் கோவில்,
சேவியர் நகர்,
சோழன் நகர்,
கல்லணை கால்வாய் ரோடு,
திவான் சின்னையாபாளை யம்,
மிஷன் சர்ச் ரோடு,
ஜோதி நகர்,
ஆட க்காரத்தெரு,
ராதாகிருஷ்ணன் நகர்,
பர்மாபஜார்,
ஜூபிடர் தியேட்டர் ரோடு,
ஆட்டுமந்தை தெரு,
ரஹ்மான் நகர்,
அரிசிக்கார தெரு,
கொள்ளுப் பேட்டை தெரு,
வாடிவாசல் கடைத்தெரு,
பழைய மாரியம்மன் கோவில் ரோடு,
ராவுத்தாபளை யம்,
கரம்பை,
சாலக்காரத்தெரு,
பழைய பஸ் நிலையம்,
கொண்டி ராஜபாளையம்,
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை மின் வினியோகம் இருக்காது.
மருத்துவக்கல்லூரி சாலை
மருத்துவக் கல்லூரி பகுதிகள்,
ஈஸ்வரி நகர்,
முனிசிபல் காலனி,
திருவேங்கடம் நகர்,
கரூப்ஸ் நகர்,
ஏ.வி.பி.அழகம்மாள் நகர்,
மன்னர் சரபோஜி நகர்,
மாதாக்கோட்டை,
சோழன் நகர்,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
பிள்ளையார்பட்டி,
ஆலக்குடி,
மானோஜிப்பட்டி,
ரெட்டிப்பாளையம் ரோடு,
காந்திபுரம்,
வஹாப் நகர்,
சப்தகிரி நகர்,
ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளர்
1 Comment