Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை மகளிருக்கு புடவையில் நடைப்பயண ப்போட்டி பரிசு 2000₹ முதல் 7500₹ வரை

தஞ்சை மகளிருக்கு புடவையில் நடைப்பயண ப்போட்டி பரிசு 2000₹ முதல் 7500₹ வரை
Top Banner

18/02/2023 அன்று தஞ்சை இன்னர் வீல் சங்கம் சார்ப்பில் இப்போட்டியானது தஞ்சை பெரியகோவிலில் நடைப்பெறவிருக்கிறது

தஞ்சை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டடை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு இப்போட்டியானது நடத்தப்பட இருக்கிறது

மூன்று விதமாக இப்போட்டி நடத்தப்படுகிறது 1கி.மீ, 3கி.மீ, 4கி.மீ

கல்லூரி மாணவிகளுக்கு போட்டி பதிவு கட்டணம் இல்லை

போட்டி நடைப்பெறும் நாள் 18-02-2023 நேரம் காலை 7மணி
இடம் – பெரியகோயில்

Top Banner
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *