தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நாளை 31-01-2023 (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அருளானந்தநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி.நகர், மேரீஸ்கார்னர், நாஞ்சிக்கோட்டை ரோடு, அண்ணாநகர், சாந்திநகர், பூக்காரத்தெரு, கோரிகுளம், நிர்மலா நகர், பழைய வீட்டுவசதி வாரியம், பெரியார் நகர், இந்திராநகர், எழில்நகர், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ்.நகர், மங்களபுரம், கண்ணன்நகர், பாலாஜி நகர், ஜே.ஜே.நகர், பொன்நகர், பாண்டியன்நகர், சுந்தரம் நகர், எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம், புதிய வீட் டுவசதி வாரியம், எலிசாநகர், சேரன்நகர், பிஷப்காம்ப்ளக்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது