26ஆம் தேதி முதல் “ஹெல்மெட்” கட்டாயம் நம்மதஞ்சாவூரில்
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு ஆஷிஷ்ராவத்.IPS அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது உங்களது பாதுகாப்புக் காகவும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும் போதும்…