Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

அரசுப்போட்டி தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சி

அரசுப்போட்டி தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சி
Top Banner

தமிழ்நாடு அரசின் போட்டி தேர்வுகள் பயிற்சி மையம் சார்பாக படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள்
இன்று முதல் இம்மாத வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்….

Note – உணவு, தங்குமிடம் கிடையாது…

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *