18ஆம் தேதி திருவையாறு பகுதிகளில் மின் நிறுத்தம்
திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் வருகிற 18-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை,…