தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் 21ஆம் தேதி நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
தஞ்சை மேம்பாலம், சிவாஜி நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வர நகர், உமாசி வன் நகர், வெங்கடாசலா நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தர பாண்டியன் நகர், டிசிடபிள்யூஎஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4, மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேல அலங் கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஜி.ஏ.கெனால் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம் ஏபி ஸ்விட்ச் வரை உள்ள பகுதிகளில் நாளை காலை முதல் மாலை வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பையா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்
2 Comments