தஞ்சை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 10th, BDS சம்பளம் 13,800 to 36,000
தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறைவெளியீட்டுள்ள வேலை வாய்ப்பு பணிவிவரம் பின்வருமாறுதஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவர்கள் (Dental Sugeon)…


