Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 10th, BDS சம்பளம் 13,800 to 36,000

தஞ்சை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 10th, BDS சம்பளம் 13,800 to 36,000
Top Banner

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை
வெளியீட்டுள்ள வேலை வாய்ப்பு பணிவிவரம் பின்வருமாறு

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவர்கள் (Dental Sugeon) மற்றும் பல் மருத்துவ உதவியாளர்கள் (Dental Assistant) தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.02.2023 அன்று வரவேற்கப்படுகின்றன. மாலை 5.00 மணிக்குள்

**கீழ்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது

** எந்த ஒரு பணியிடமும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

**11 மாதங்கள் முடிவுற்ற நிலையில் 1 நாள் பணியிடை முறிவு செய்து, மறு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

கல்வித்தகுதி
பல்மருத்துவர் – BDS
பல்மருத்துவர் உதவியாளர் – 10Th pass

பணியிடங்கள்

பல்மருத்துவர் – 3
பல்மருத்துவர் உதவியாளர் -3

சம்பளம்

பல்மருத்துவர் – 36,000
பல்மருத்துவர் உதவியாளர் -13,800

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Neir LIC Building, தஞ்சாவூர். 613 001. தொலைபேசி எண் : 04362 – 273503

குறிப்பு:

பூர்த்தி செய்யப்பட்ட வண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், தஞ்சாவூர் மாவட்டம் அனுவலகத்தில் 21.022023 அன்று மாலை 5.00 மணக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும் 2) கால் பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது. இன சுழற்சி வாயிலாக காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்

Application
கீழே இணைக்கப்பட்டுள்ளது – Download Here

Top Banner

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Mutharasi saravanan , February 15, 2023 @ 7:05 pm

    Application for bds job

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *