Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவ, மாணவிகள் & பொதுமக்கள் போட்டிகள் எப்போது நடக்கும்?

முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவ, மாணவிகள் & பொதுமக்கள் போட்டிகள் எப்போது நடக்கும்?
Top Banner

2022-2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதணைமச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பிரிவுகள் முடிவடைந்த நிலையில் மற்ற

பிரிவுகளுக்கான போட்டிகள் நடக்கும் விவரங்கள் பின்வருமாறு

மாற்றுத்திறனாளி(வயதுவரம்பு இல்லை) மாற்றுத் திறனாளிகளுக்கு 50மீ ஓட்டப்பந்தயம் மற்றும் இறகுப்பந்து

பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100மீ ஓட்டப்பந்தயம் மற்றும் சிறப்பு கையுந்துபந்து மனவனர்ச்சி குன்றியோர்களுக்கு 100 மீ ஓட்டப்பந்தயும் மற்றும் எறிபந்து செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100மீ ஓட்டப்பந்தயம் மற்றும் கபடி

விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் நடைபெறவுள்ளது. 13.02.2029 அன்று அன்னை சத்யா விளையாட்டரங்கில்
நடைப்பெறவுள்ளது

கல்லூரி மாணவு, மாணணியர்கள் (ம)பொதுமக்களுக்கான போட்டிகள் ( 17முதல் 25 பது வரை)

கல்லூரி மாணவ, மாணவியர்கள் (ம) பொதுமக்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் 1402202

அன்று தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

பொதுப்பிரிவினர் (15 முதல் 35 வயதுவரை

ஆண்கள் (ம) பெண்களுக்கு 17.02.2023 அன்று கபடி சிணம்பம், இறகுபந்து கையுந்துபந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும் கிரிக்கெட் பூண்டி புஷ்பம் கலை மற்றும்

அறிவியல் கல்லூரி தஞ்சாவூரிலும் நடைபெறவுள்ளது

அரசு ஊழியர்கள் (யைது வரம்பு இல்லை) கபடி இறகுபந்து கையுந்துபந்து செஸ் தடக் ஆகியவிளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் 25022023

சனிக்கிழமை அன்று அன்னை சத்யா விளையாட்டரங்கம் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது பரிசுத்தொலை மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முதல்பரிசாக கு-10002 ம், இரண்டாள் பரிசாக ரூ . மும் மற்றும் மூன்றாம் பரிசாக சூ10). மும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பபடும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி

பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய

இணையதள முகவரியான wwwsda.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரர் வீராங்களைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று.
என்று தகவல்களை மாவட்ட ஆட்சியர்
பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார். செய்திவெளியீடு : செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *