மாநகரம், கைதி, ஜெய்பீம், மாஸ்டர், மண்டேலா, விக்ரம் போன்ற திரைப்படங்களின் எடிட்டர் திரு.பிலோமின் ராஜ் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான எடிட்டர் ஆவர் அவர் இயக்கிய மாநகரம் ,கைதி, மாஸ்டர், விக்ரம் என இதுவரை நான்கு படங்களில் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர் அதன் தொடர்ச்சியாக “Thalapathy -67 ” நடிகர் விஜயுடன் பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும் கூடுதல் தகவல் இவர் தஞ்சை மைந்தர் பள்ளி படிப்பை ஆண்டனிஸ் பள்ளியிலும் கல்லூரி படிப்பை பாரத் கல்லூரியில் படித்தார் என்பது கூடுதல் சிறப்பு


You can share this post!
editor