தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறைவெளியீட்டுள்ள வேலை வாய்ப்பு பணிவிவரம் பின்வருமாறுதஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவர்கள் (Dental Sugeon)…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அம்மையார். நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல்…
தஞ்சாவூர் சார்ந்த பொது மக்களின்குறைகள்/ மனுக்கள்இணையதளம் மூலம் பதிவு செய்யும் சேவை 4ஆம் தேதி துவங்கி மேயர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டதுஉடன் துணை மேயர், மாநகராட்சிஆணையர், மாநகராட்சி…
வல்லம் வல்லம், வல்லம்புதூர், நாட்டணி, குருவாடிப்பட்டி, மொனையம்பட்டி ,திருமலைசமுத்திரம் பகுதிகளில் நாளை காலை 9முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறதுதஞ்சாவூர்ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க்…
தஞ்சை மக்களின் பல நாள் கோரிக்கை ஒன்றி நிறைவேறவுள்ளது சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் மக்களால் மரணபாலம் என்று அழைக்கப்படும் பாலம் நாகை ,திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து…
மாநகரம், கைதி, ஜெய்பீம், மாஸ்டர், மண்டேலா, விக்ரம் போன்ற திரைப்படங்களின் எடிட்டர் திரு.பிலோமின் ராஜ் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான எடிட்டர் ஆவர் அவர் இயக்கிய…
5G இந்தியாவில் முதற்கட்டமாகச் சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி…
கட்டுமான பொறியாளர்களுக்கான கிரிக்கெட் தொடர் இந்தியன் சிமென்ட்ஸ் நிறுவனத்தால் ICPL – இந்தியன் கிரிக்கெட் புரோ லீக்) போட்டி சென்னையில் நடத்தப்பட்டது 12 ஓவர்கள் கொண்ட இந்த…
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நாளை 31-01-2023 (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அருளானந்தநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி.நகர்,…