உலக காடுகள் தினத்தை முன்னிட்டு…
JCI தஞ்சாவூர் கிளை இயக்கத்தின் சார்பில் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை பாராட்டும் விதமாக மண்ணின் மாண்பை மேம்படுத்தும் வகையில் 500 நபர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்
திரு M.G. ரவிச்சந்திரன் அவர்களும்
கௌரவ விருந்தினராக
JCI தஞ்சாவூர் முன்னாள் தலைவர்
JCI Sen A. ஷேக் நாசர் அவர்களுக்கும்…
JCI தஞ்சாவூர் தலைவர்
Jc HGF M.தமிழ்மணி அவர்களுக்கும் மேலும் காவல்துறை நண்பர்களுக்கும் மற்றும் JCI உறவுகளுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் காடுகளின் அவசியத்தையும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது சிறப்பான ஏற்பாடு செய்திருந்த JCI தஞ்சாவூர் அமைப்பிற்கும் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்



