கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் இருந்து தஞ்சைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 20 தேதி முதல் இயக்கப்படுகிறது
திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு ஹூப்ளி யில் புறப்பட்டு தானகரே. தும்கூர், கிருஷ்ணராஜபுரம் பைப்பனஹள்ளி (பெங்க ளூரு, சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சைக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை |களில் தஞ்சையில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் மார்ச் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 25-ந்தேதி வரை இயக்கப்படுகிறது
பல ஆண்டுகளுக்குப் பிறகு டெல்டா மாவட்டத்திற்கு பெங்களூரு வழியாக ஹூப்பள்ளியில் இருந்து ஒரு வாராந்திர ரயில் கிடைத்துள்ளது.
மக்கள் ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுத்தங்கள்
பூதலூர்
திருச்சி திருச்சி கோட்டை கரூர்
சேலம் பங்கார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் ,பைப்பனஹள்ளி, சிக்கா பண்ணவர, துமகுரு
அரிசிகெரே,
பீரூர் தாவங்கரே ,ஹரிஹர் ராணிபேனூர் ,ஹவேரி

