15.01.2023 (நேற்று)ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை பெரியகோயில் அமைந்துள்ள அருள்மிகு மஹாநந்தியெம் பெருமானுக்கு மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைப்பெற்து 16.01.2023 திங்கட்கிழமை மாட்டு பொங்கலன்று காலை 9.00 மணிக்கு அருள்மிகு மஹாநந்தியெம் பெருமானுக்குப் பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்து சோடச உபசாரத்துடன் மஹா தீபாராதனை,மற்றும் கோ பூஜை நடைபெற்றது.

You can share this post!
administrator