Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

nammathanjavur

தஞ்சையில் நாளை (11-03-2023) நாய்கள் கண்காட்சி

தஞ்சையில் முதல்முறையாக நாய்கள் கண்காட்சி நாளை 11-03-2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாதாக்கோட்டையில் அமைந்துள்ள கால்நடை பாராமரிப்புத் துறையில்…

மார்ச் 5ல் தஞ்சை தனியார் பல்கலைக்கழகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

மார்ச் 5 ஞாயிற்று கிழமை திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள சாஸ்தர பல்கலைக்கழகத்தில் காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…

நாளை(28/02/2023) தஞ்சையில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி(செவ்வாய்க்கி ழமை) நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் மருத்துவக்…

26/02/2023 தஞ்சையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சையில் 26/02/2023 காலை ஒன்பது மணி அளவில் பாரத் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் யாவரும்…

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் வேலை வாய்ப்பு சம்பளம் 15,700- 50,000

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (OFFICE ASSISTANT) பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்…

தஞ்சையில் நாளை 21ஆம் தேதி மின்நிறுத்தம்

தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் 21ஆம் தேதி நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல்…

18ஆம் தேதி திருவையாறு பகுதிகளில் மின் நிறுத்தம்

திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் வருகிற 18-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை,…

தஞ்சாவூர் முகநூல் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் – 2023

நமது தஞ்சாவூரில் (12.02.2023) அன்று பெசன்ட் அரங்கில் தஞ்சாவூர் முகநூல் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில்தஞ்சை மாவட்ட முகநூல் பயன்பாட்டாளர்கள் கட்சி, ரசிகர்மன்றம் என…

தஞ்சை பெரியகோயில் மகா சிவராத்திரி கலைநிகழ்ச்சிகள்

18/02/2023 மாலை 6 மணி முதல் 19/02/2023அதிகாலை 3 மணி வரை பெரியகோயில் அருகில் உள்ள திலகர் திடலில் நடைப்பெறுகிறதுமாலை6மணி – மங்கள இசை6.15 மணி –…

பயிற்சியிடன் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர்…