தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி(செவ்வாய்க்கி ழமை) நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்க டம் நகர், கரூப்ஸ் நகர், ஏவிபி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி ‘நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர்(பொறுப்பு) கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்