தஞ்சையில் 26/02/2023 காலை ஒன்பது மணி அளவில் பாரத் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் யாவரும் இந்த நிகழ்வில் பங்கேற்று பயன்பெறலாம். பணி ஆணை அன்று மாலையே வழங்கப்படும்.
இந்நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்கின்றன. 2000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலை தேடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்க.

