சத்யா, அண்ணாமலை, பாட்ஷா போன்ற மெகா ஹிட் திரைபடங்களை எடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா 2001 ஆம் ஆண்டு கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் ஆளவந்தான் திரைப்படத்தை இயக்கினார் இரட்டை வேடங்களில் கமலஹாசன் முக்கியமாக “நந்து “என்ற கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருப்பார் இப்படம் மீண்டும் 1000 தியேட்டரில் வெளியாக உள்ளதாக கலைப்புலிதாணு தனது Twitter பக்கத்தில் அறிவித்துள்ளார்
You can share this post!
editor
Related Articles
அயலி என் பார்வையில்
- February 8, 2023
தஞ்சாவூர் சினிமா
- February 4, 2023