Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சையில் வசூலில் மாஸ் காட்டிய “துணிவு” கே.ஜி.எப் வசூலை முறியடித்துள்ளதாக தியேட்டர் அறிவிப்பு

தஞ்சையில் வசூலில் மாஸ் காட்டிய “துணிவு” கே.ஜி.எப் வசூலை முறியடித்துள்ளதாக தியேட்டர் அறிவிப்பு
Top Banner

கடந்த 11 ஆம் தேதி தஞ்சை G.vயில் வெளியான துணிவு திரைப்படம் தங்கள் திரையரங்கில் அதிக வசூல் செய்த திரைப்படமான கே.ஜி.எப் திரைப்படத்தின் வசூலை வெறும் 16 நாட்களில் கடந்துள்ளதாகவும் தங்கள் திரைங்களில் 38 வருடத்தில் இப்படம் அதிகவசூல் செய்துள்ளதாக வசூல் மன்னன் அஜித்குமார் என twitter பக்கத்தில் புகழ்ந்துள்ளது

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *