Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

இது தான் No-1 வசூலில் அசத்திய “துணிவு’ தஞ்சாவூர் G.v.studio தியேட்டர் அறிவிப்பு

இது தான் No-1 வசூலில் அசத்திய “துணிவு’    தஞ்சாவூர் G.v.studio தியேட்டர் அறிவிப்பு
Top Banner

H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், மஞ்சுவாரியர் ,சமுத்திரக்கனி நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியானது இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார்   தஞ்சையில் ஜி.வி.திரையரங்கில் 5 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது திரையரங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் Twitter மற்றும் Facebookல் அவர்கள் இட்டபதிவு இதுவரை எங்கள் திரையரங்குகளில் வெளியான பேட்டை, பிகில், விஸ்வாசம், விக்ரம் ஆகிய படத்திங்களின் Life time வசூல்களை 8 நாட்களில் முறியடித்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

Top Banner
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *