*வாட்ஸ்அப்’ல் இனி Voice மெசேஜ்களை ஸ்டோரியாக வைக்கலாம்
- வாட்ஸ்அப் குரூப்பின் Subjectல் இடம்பெறும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 25ல் இருந்து 100ஆகவும், Description எழுத்துக்களை 512ல் இருந்து 2,048 ஆகவும் அதிகரித்து புதிய அப்பேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப் நிறுவனம்!
மேலும்
*ஒரே நேரத்தில் 30 புகைப்படங்களை மட்டுமே அனுப்பும் வசதி இருந்த நிலையில், தற்போது 100 புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை அனுப்பும் வசதியை அப்டேட் செய்யவிருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்
- புகைப்படங்களை Original Qualityல் அனுப்பும் புதிய அம்சத்தை விரைவில் கொண்டுவரவுள்ளது Whatsapp