வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகிறது ‘வாத்தி’ படத்தின் இரண்டாம் பாடல் ஜனவரி 17ஆம் தேதி வெளியாகிறது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் கீழ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வெங்கி அட்லூரி எழுதி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.