புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவின் 8வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றியாற்றியுள்ளார் மேலும்கடந்த 2014ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேர்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார்முதல் முறையாக ஒரு மாவட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டாக நீலகிரிமாவட்டத்தில் ஜீன் மாதம் பொறுப்பேற்றோர்
தற்போது ஆஷிஷ் ராவத், தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.