Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவு அபராதம் ரூ 3000

தஞ்சையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவு அபராதம் ரூ 3000
Top Banner

தஞ்சை மக்களின் பல நாள் கோரிக்கை ஒன்று நிறைவேறியுள்ளது சமூக வளைத்தளங்களில் அன்றாட கோரிக்கையாக பல்வேறு மக்கள் மாநகராட்சி சமூகவலைத்தங்களை Tag செய்தும் #Natives of thanajvur போன்ற சமூக வலைத்தள குழுக்களில் பதிவிட்டு வந்தனர் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் முக்கியமாக மாடுகளால் அதிக விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறாக உள்ளது என்று வெள்ளிக்கிழமை நடந்த மாமன்ற க்கூட்டத்தில் இது சம்பந்தமாக ஆணையர் சரவணக்குமார் தெற்கு வீதி பகுதியில் அதிக மாடுகள் ரோட்டில் சுற்றி திரிவதால் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார் மேயர் சன்.ராமநாதன் நம் மாநகராட்சில் பிப் -1 முதல் சாலைகளில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 3000₹ அபராதம் விதிக்கப்படும் என்றார் (இதற்கு முன் அபராதம் மிக குறைவு ) இதனால் சமூக வளைத்தளத்தில் முறையிட்டு பதிவிட்டோர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *