இந்திய தபால் துறை வேலை வாய்ப்புகள் சம்பந்தமான Notification இன்று வெளியிட்டுள்ளது குறிப்பாக “தமிழ்நாடு” அஞ்சல் அலுவலக கிராமின் டாக் சேவக்ஸ் காலியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 3167 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
* விண்ணப்ப கட்டணம் -100₹
*notification date – 27-01-2023 விண்ணப்பிக்க கடைசி தேதி – 16-02-2023
*கல்வி தகுதி – 10ஆம் வகுப்பு
*வயது வரம்பு – (18-40)
முழுவிபரம்
Indian Postal department Announced Job Notification for the post of Gramin Dak Seva
Start Date: 27-01-2023 End Date: 16-02-2023
https://indiapostgdsonline.gov.in/
லிங் கிளிக் செய்து Notification பார்க்க