தஞ்சை மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய திரு.சரவணக்குமார் அவர்கள் (11.01.2023 ) அன்று நம்மதஞ்சாவூர் சமூகவலைத்தள குழுவின் புதிய இணையதள சேவையை துவங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் நம்ம தஞ்சாவூர் சமூக வலைத்தள செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் பல வருடங்களாக தஞ்சை மக்களின் நன்மதிப்பை பெற்று முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்று பல சமூக வலைத்தளங்களில் தனக்கென்று முத்திரை பதித்து செயல்பட்டு வருகிறது நம்மதஞ்சாவூர் சமூக வலைத்தளம்.
மேலும் மற்றுமொரு மகுடமாக புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளனர் பொங்கல் இன்று 14/01/2023 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

1 Comment