தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.…
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து…
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில்…
தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் மின்வரிய உதவி செயற்பொறியாளர் நல்லை யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதஞ்சையை அடுத்த மாரி யம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புபணி நடைபெறுகிறது. இதன்…
மத்திய அரசின் தபால் துறையில் காலியாகவுள்ள 2,994 கிராமின் டாக் சேவக்ஸ் (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை…
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில…
கல்வி உதவித் திட்டத்தில் பயன் பெற மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்…
தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தபட்டுவரும் 1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2. உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 3. வங்கி கடன் மானிய…
தஞ்சை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளது.வல்லம், செங்கிப்பட்டிதிருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராம ரிப்பு பணிகள்…
தஞ்சையில் 11-ந் தேதி மின்நிறுத்தம்தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்…