தேர்திருவிழாவை முன்னிட்டு செயல்பாட்டுக்கு வந்த கண்காணிப்பு கேமராக்கள்
மே-1 தஞ்சைப்பெரியகோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைப்பெற உள்ளது
இதை காண உள்ளூர் மற்றும் வெளியூர் என பல்லாயிரகணக்கான மக்கள் தஞ்சை மாநகருக்கு கூடநேரிடும்
அசம்பாவிதம்,செயின் திருட்டு போன்றவைகளை கண்காணிக்க தஞ்சை இராஜவீதிகள் மட்டும் இல்லாமல் மாநகர் முழுவதும் மாநகராட்சி சார்ப்பாக கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது

