Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

மீம்ஸ் போட்டு அசத்தும் தஞ்சை மாவட்ட காவல்துறை

மீம்ஸ் போட்டு அசத்தும் தஞ்சை மாவட்ட காவல்துறை
Top Banner

தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் Facebook ,twitter மற்றும் Instagram போன்ற சமூகவளைத்தில் அன்றாட குற்ற நிகழ்வுகள் மற்றும் இரவு நேர ரோந்து எண்கள் போன்றவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர் சமீப காலமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு, cyber Online குற்றங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு விதமான விழிப்புணர்வு பதிவுகளை பதிவு செய்து வருகின்றன முக்கியமா மீம் வடிவில் தற்போது பல்வேறு விழிப்புணர்வு மீம்ஸ் பதிவிடுகின்றன இது பொதுமக்களிடையே பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது மேலும் சமூக வளைத்தங்களில் Trend ஆகியும் உள்ளது

அதும் சமீபத்தில் ரீலிஸ் ஆகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவின் போது பட தயாரிப்பாளர் பேசிய வசனத்தை மாற்றி தஞ்சை மாவட்ட போலிசார் முகநூல் பக்கத்தில் போட்டுள்ள மீம் இன்று இணையங்களில் பெரிய வைரலாகி உள்ளது

Top Banner
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *